அபங்கம் : பண்டரிசே பூத மோடே மொழி : மராத்தி ராகம் : சந்ரகௌன்ஸ் தமிழாக்கம் : வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : சீதாலட்சுமி, சென்னை   பூதமிருக்கு போகாதே பூதமிருக்கு போகாதே பண்டரி

முழுவதும் காண்க

ராகம் : யதுக்குல காம்போதி தாளம் : ஆதி அருள் செய்வயே திரு முருகாஆண்டவனே அரி மருகாவிரி சடையோன் திரு அழகா (அ) மயில் மீதிலே வந்துஎன்மீதிலே உகந்துமும்மலம் அகலசம்முகன் நீயும்மனம் மகிழவே திரு

முழுவதும் காண்க

ராகம் : மோகனம் பாதாரவிந்தம் பணிந்தேன்பரகதிக்கு ஆதாரம் என்றுஅடைந்தேன் (பா) காதோரம் சொன்ன சொல்லைசேதாரம் இன்றி ஜபித்தேன் (பா) முத்த மோகன மடந்தையர்மேல்சித்தம் யாவையும் துறந்து (பா) அத்தன் வாழும் சிதம்பரம் தன்னிலேசித்தம் குளிர

முழுவதும் காண்க

ராகம் : பைரவி / முகாரி / ஹுசைனி அபகார நிந்தை பட்டுஏன் ஊழல்கிறாய் மனமேஆவினன் குடி ஆண்டவனைஏன் மறக்கிறாய் (அ) உபதேசம் அளித்தானே உபகாரம் செய்தானேஜெபமாலை தந்தானே குருவாக வந்தானே (அ) இமவான்

முழுவதும் காண்க

கவிதை பிரசவம் ஒவ்வொரு கவிதையும்பிரசவம் மாதிரி என்று யாரோசொன்னார்கள்உண்மைதான், வெளியே வரும்வரைவலிதான்வந்தபின் ஒரேமகிழ்ச்சி வரும்வரைஉடலுக்குள்வந்த பின்னரோதலைப்புக்குள் வரும்வரை ஒன்றுவந்தபின்இரண்டானது வரும்வரைபெரிதாககாட்சி அளித்ததுவந்தபின்சுருங்கி விட்டது வரும்வரைமவுனம்வந்தபின்விமர்சனம் வரும்வரைஒரே அமைதிவந்தபின்ஒரே அழுகை வரும்வரைபேரில்லைவந்தபின்விதவிதமாய்பெயர்கள் வரும்வரையாருக்கும்தெரியாதுவந்தபின்ஊரே கூடி விட்டது

முழுவதும் காண்க

ராகம் : காம்போதி அதல விதலமும் அமரர் உலகமும்அறியும் உண்மை அன்பே முருகா (அ) சோம சூரிய அக்கினியும் நீயேசாம வேதம் முதலாம் சாத்திரம் நீயே (அ) அணுவுக்குள் அணு நீ ஆற்றலும் நீயேஉணரும்

முழுவதும் காண்க

நான் தூணாகவே இருக்கஆசைப்படுகிறேன்,கம்பன் வீட்டில். ஏனென்றால்கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும்கவிபாடும் என்பார்களே அதனால். திருமணத்திற்கு முன்புஇராமனுக்கும் சீதைக்கும்சந்திப்பு நிகழவில்லை,வடமொழி இராமாயணத்தில்.சாத்திரமாம்.கல்யாணத்திற்கு முன்பே காதல்இது கம்பனுக்கு மட்டுமே சாத்தியமாம். ஆயிரம் மனைவியர் கொண்டதயரதன் வால்மீகி படைப்புசாத்திரம் ஒப்புக்கொள்ளலாம்.இருமாதரை சிந்தையாலும்

முழுவதும் காண்க

குறவன் குறத்தி பாடல் குறத்தி மனிதன் மனம் மாறும் நிலைஏனடா குறவா? குறவன் காசு பணம் கையில் வந்தால்மாறுமே குறத்திஅது மண்ணிலே இயல்பாகும்தெரியுமா குறத்தி குறத்தி காசு பணம் கையில் வந்தால்என்னடா குறவாதூசாக நினைக்கும்

முழுவதும் காண்க

விடாமல் பற்றி நிற்பேன்விரல்களால் தொட்டு நிற்பேன்தடையேதும் சொல்ல மாட்டாள்தனைத் தந்து மகிழ்விப்பாள்அவளை உரசுகையில் ஓரின்பம்தவறாமல் கிடைக்கிறதுவண்ண வண்ண உடை தரிப்பாள்கண்ணுக்கு விருந்தாவாள்என்னதிரே யார் வரினும்எனக்குத் தெரிவதில்லையார் என்னை அழைத்தாலும்காதருகே கிசுகிசுப்பாள்எங்கெங்கு சென்றாலும்எனைத் தழுவி மகிழ்விப்பாள்அவளைத்

முழுவதும் காண்க

ராகம் : ஷண்முகப்ரியா தாளம் : ஆதி உனைத்தினம் பணியாத எனக்கருள் செய்வாயாசரவண மூர்த்தியே ஷண்முகனே (உ) வள்ளியுடன் வசிக்கும் வீரனே முருகாஉள்ளமெனும் பரங்குன்றின் நாதா (உ) ஒரு மலர் எடுத்து உன் பாதம்

முழுவதும் காண்க
தயவு செய்து வேண்டாமே!!!