கருவறையில் என்னை சுமந்தவள் என் அம்மா! நான் எப்படி என்று தெரியாது அப்போதும் உருவம் பெறும் முன்னரே என்னை நேசித்தவள்! தன் உயிரைப் பணயம் வைத்து என்னை உயிர்ப்பித்தவள்! தன் உதிரத்தை உணவாக்கி எனக்கு

முழுவதும் காண்க

இந்தக் காலத்துப் பையன் ஒருவன் கல்யாணம் செய்து கொண்டால் செலவு அதிகமாகும் என்று கூற அவனுக்கு நான் அளித்த ஓர் கவிதை இந்தக் காலத்து யுவதி, கைக்கு வளையல் கேட்க மாட்டாள் கைபேசி போதும்!

முழுவதும் காண்க

மாலைப்பொழுதில் சோலையிலேகாலை மடக்கி அமர்ந்திருந்தேன்மேலைக் காற்று வீசியதுமேனியை வந்து மோதியதுகண்டேன் அங்கு ஓர் மகிழ்வுந்திஆண்மகன் ஒருவன் அதில் வந்தான்அழகில் ஒன்றும் குறைவில்லைபழகிட வேண்டும் என்றேதான்பாழ்மனம் தன்னில் தோன்றியதுதினமும் அந்தியில் அவன் வரவும்மனமதில் இருவரும் ஒன்றானோம்காதல்

முழுவதும் காண்க

பாரதியின் தெய்வீகக் காதல் எனக்குள் இருக்கும் உயிர் நீதான் உனக்குள் நானிருப்பேன் காதல் வசனம் இதுவே காசினியோரே காண்பீர் உலகை எண்ணி வியந்தேன் காதலை கலகம் என்று அகலும் காட்டு மாந்தர் வாழும் உலகை

முழுவதும் காண்க

மனையாள் மாண்பு! அன்புதான் உலகை ஆளும் ஆத்திரமல்ல என்புதோல் போர்த்திய உடலோ காத்திரமல்ல அன்பான மனைவி நோக்கில் அனைத்தும் எளிது தன்பக்கம் திரும்பாவிட்டால் தினம் மனம் வலிக்கும் கண்ணசைக்க கரத்தினிலே வலிமை ஏறும் கண்ணோக்கா

முழுவதும் காண்க

பெண்ணே எழு நீ இடியாக ! (பெண்ணியம்) கோதை பெண்ணிருந்தாள் காலையிலே எழுப்பிவிட்டாள் பாதை காட்டிவிட்டாள் பெண்ணே எழுந்துவிடு இடியாக ! வாதை அகன்றுவிடும் வாழ்க்கை சிறந்துவிடும் போதை கணவருக்கு புத்தியும் வந்துவிடும் !

முழுவதும் காண்க

தரிசனம் தருவாயா – புவனேசுவரி பாடல் பல்லவி தரிசனம் தருவாயா தாயே புவனேச்வரி புரிபட வேணும் உந்தன் பக்குவம்                                         (த) அனுபல்லவி பரிபக்குவம் நான் அடைந்திடவேண்டும் சரியை கிரியை சரியாய் செய்திட வேண்டும்

முழுவதும் காண்க

புன்னகை மாறா புவனேசி தாயும் நீ! தந்தையும் நீ! தரணியிலே எங்கள் பரணி நீ! உலகம் நீ! உள்ளம் நீ! கலகம் நீக்கும் கருணைத் தெய்வம் நீ! நீ பிறந்தது, குளித்தால் பாவம் போக்கும்

முழுவதும் காண்க

அழகானவள் இன்பமுடன் என்றும் இன்முகம் கொண்டவள் பல்வகை பண்டம் செய்து இல்வாழ்வை இனிக்கச் செய்பவள் அம்மா அப்பா என்று உறவை என்வாயில் வர வைத்தவள் விருந்தினர் வந்தால் கருத்தோடு அவரை கவனிப்பவள் ஆதிக்கொரு சமையல்

முழுவதும் காண்க

நான் பிறந்தால்……. (சமர்ப்பணம் : அனைத்து அன்னைகளுக்கும்) இனி ஒருமுறை உந்தன் கருவறையில் என்னை சுமப்பாயோ என் அம்மா என்னை சுமப்பாயோ பிறந்து விட்டேன் பலபிறவி போதுமென்றால் கேட்பாயோ பிறந்தது போதுமென்றால் கேட்பாயோ பத்து

முழுவதும் காண்க
தயவு செய்து வேண்டாமே!!!