கருவறையில் என்னை சுமந்தவள் என் அம்மா! நான் எப்படி என்று தெரியாது அப்போதும் உருவம் பெறும் முன்னரே என்னை நேசித்தவள்! தன் உயிரைப் பணயம் வைத்து என்னை உயிர்ப்பித்தவள்! தன் உதிரத்தை உணவாக்கி எனக்கு

முழுவதும் காண்க

இரவும் பகலும் ஏகமாய் உண்டு கொழுத்த உடலுடன் திரிகின்றேன் வரவும் செலவும் தினமும் எழுதி விரலும் சலித்து விழுகின்றேன் அரவும் கடிக்க வந்தாலோ அடித்துப் பதறி ஓடுகின்றேன் பரவும் பக்தி தனையோ செய்ய பாரில்

முழுவதும் காண்க

பேசாதிரு மனமே   எழுத்து : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : ஶ்ரீமதி அபர்ணா, மும்பை ராகம் : நாதனாமக்ரியா தாளம் : ஆதி     பேசாதிரு மனமே நீ பேசாதிரு

முழுவதும் காண்க

உள்ளே திரும்பிப் பாரு உனக்குள்ளே திரும்பிப் பாரு🌺 ஓங்காரத்தோடு ஒரு பிள்ளை உட்கார்ந்து இருப்பதைப் பாரு!🌺 வெளியே காண்பதெல்லாம் வெளி வேஷம்🌺 களித்தாட்டம் போடுவதெல்லாம் கலி தோஷம்🌺 பொறிபுலன்கள் எல்லாம் பிடித்திழுக்கும் பாரும் 🌺

முழுவதும் காண்க

ஆனந்தம் உனக்குள்ளேஇருக்கு என்றார்ஆனந்தப் பெயர் கொண்டஅந்த விவேகானந்தர்ஏனென்று கேட்டு விடுஎதைச் செய்தாலும்,வீணாக ஆக்காதேஉன் வாழ்க்கை என்றார்.பாதரசம் கட்டுவது கடினம் அறிவோம்அதைவிட உன் மனமதைகட்டுவது மிகக் கடினம் என்பார்வேதத்தை ரசமாக்கிவேதாந்தம் சொன்னார்பேதமின்றி பிரவசனத்தில்பிரதர் சிஸ்டர் என்றார்அன்புக்கு

முழுவதும் காண்க

கட்டி வைச்சிருக்கு பிரம்மம்கட்டி வைச்சிருக்குபிராணன் என்னுள் கயிராலேநம்மை கட்டி வைச்சிருக்கு தட்டி வைச்சிருக்கு பிரம்மம்தட்டி வைச்சிருக்குதத்துவம் என்னும் தடியாலேநம்மை தட்டி வைச்சிருக்கு எட்டி வைச்சிருக்கு பிரம்மம்எட்டி வைச்சிருக்குஏகாந்தம் என்னும் இடத்தாலேநம்மை எட்டி வைச்சிருக்கு குட்டி

முழுவதும் காண்க

அடி வயிற்றில் தீ ஒன்றுஅணையாமல் எரிகிறதுமூண்டு விட்ட தீ ஒன்றுமூலத்தில் எரிகிறதுஅன்னையிட்ட தீ ஒன்றுஅடி வயிற்றில் எரிகிறதுஉண்ணும் உணவையெல்லாம்ஓயாமல் எரிக்கிறதுகண்ணு காதையெல்லாம்காத்து நிற்கிறதுவேதம் கூறும் வேள்வியெலாம்வாகாக வேட்கிறதுநான் என்று கூறுகையில்நன்றாக சுடர்கிறதுமலை மலையாய் உண்டதனைபஸ்மமாக்கி

முழுவதும் காண்க

எங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் நீல வண்ணமாய் நீள நிறைந்தஆகாய வெளியிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் மேகத்திடை மறைந்த மலையிலாஇல்லை குஹையிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் ஓங்கி வளர்ந்த கோபுரம்தாங்கி

முழுவதும் காண்க

விழித்துக் கொள்ளடா ஜீவாவிழித்துக் கொள்ளடா (வி) பிரக்ஞானம் பிரம்மமென்னும் சங்குஊதுதே இன்னும் உறக்கம் ஏனடா (வி) ஆற்றங்கரை ஓரத்திலே கோழி நிற்குதேகூற்று வரும் கூற்று வரும் என்றே கூவுதேகூட்டாக திவ்யமென்னும் குருக்கள் நிற்குறார்பாட்டு பாடி

முழுவதும் காண்க

அட்டகாசம் செய்யுமிந்த ஐம்புலனை வெல்லவேஅட்டகோண நாயகியின் அரும் ஜபம் செய்யுமேபட்டதெல்லலாம் போதுமே பார்வை நன்றாய் ஆகுமேதுட்டகுணம் அகலுமே துரீயம் வந்தமருமே – 51 இன்பத்தை தேடியே தாவி உலகில் ஓடுறீர்இன்பம் உள்ளிருக்கையில் துன்பம்போனதெவ்விடம்நான்மறைகள் செப்பும்

முழுவதும் காண்க
தயவு செய்து வேண்டாமே!!!