அடுத்த வேளை உணவு அவனுக்கு அளிப்பதைப் பற்றிய கவலை அக்காவுக்கு!   அடுத்த வேளை உணவு அக்கா அளிப்பாள், நம்பிக்கை அவனுக்கு!   கவலைக்கும் நம்பிக்கைக்குமான இடைவெளியில் காலத்தின் கால்கள்!    

முழுவதும் காண்க

கவிதை பிரசவம் ஒவ்வொரு கவிதையும்பிரசவம் மாதிரி என்று யாரோசொன்னார்கள்உண்மைதான், வெளியே வரும்வரைவலிதான்வந்தபின் ஒரேமகிழ்ச்சி வரும்வரைஉடலுக்குள்வந்த பின்னரோதலைப்புக்குள் வரும்வரை ஒன்றுவந்தபின்இரண்டானது வரும்வரைபெரிதாககாட்சி அளித்ததுவந்தபின்சுருங்கி விட்டது வரும்வரைமவுனம்வந்தபின்விமர்சனம் வரும்வரைஒரே அமைதிவந்தபின்ஒரே அழுகை வரும்வரைபேரில்லைவந்தபின்விதவிதமாய்பெயர்கள் வரும்வரையாருக்கும்தெரியாதுவந்தபின்ஊரே கூடி விட்டது

முழுவதும் காண்க

குறவன் குறத்தி பாடல் குறத்தி மனிதன் மனம் மாறும் நிலைஏனடா குறவா? குறவன் காசு பணம் கையில் வந்தால்மாறுமே குறத்திஅது மண்ணிலே இயல்பாகும்தெரியுமா குறத்தி குறத்தி காசு பணம் கையில் வந்தால்என்னடா குறவாதூசாக நினைக்கும்

முழுவதும் காண்க

மரண என்ற மூன்றெழுத்து மரணித்து விட்டது ரமண என்ற மூன்றெழுத்தில் ரமண என்ற மூன்றெழுத்து ரமித்து விட்டது அருண என்ற மூன்றெழுத்தில் மடல் எழுதி விரைந்தார் மவுனயோகத்திற்கு! கையொப்பம் இட நேரமில்லையாம்! மவுனமாய் இரு

முழுவதும் காண்க

ஏழை ஆறு மணிக்கு அலாரம் வைத்தான் நாளை விடியும் என்ற நம்பிக்கையில் ! சோற்றில் கை வைத்தேன் சுட்டது சேற்றில் கால் வைத்த விவசாயியின் வறுமை ! விவசாயியின் கடன் தள்ளுபடி ஆனதாம் அவன்

முழுவதும் காண்க

ஹைக்கூவில் மஹாபாரதப் பாத்திரங்கள் வியாசர் மஹாபாரதத்தின் திரைக்கதை, வசனம், இயக்கத்தோடு தானும் நடித்தவர் கங்கை சந்தனுவோடு இணைந்தவள் இந்த நிமிடம் வரை ஓடிக்கொண்டிருக்கிறாள் நம் பாவத்தைத் தொலைக்க கங்கை பாவம் போக்கும்.. இங்கே சந்தனுவுக்கு

முழுவதும் காண்க
தயவு செய்து வேண்டாமே!!!