நேற்றைய நினைவுகளை தொலைத்து விடேன், இன்றைய தொடக்கம் நன்றாக இருக்கட்டும். நாளையின் நினைவுகளை தொலைத்து விடேன் இன்றைய பொழுது இனிமையாய் கழியட்டும். காதலின் நினைவுகளை தொலைத்து விடேன், அவளாவது நிம்மதியாய் இருக்கட்டும் துரோகத்தின் நினைவுகளை

முழுவதும் காண்க

விடாமல் பற்றி நிற்பேன்விரல்களால் தொட்டு நிற்பேன்தடையேதும் சொல்ல மாட்டாள்தனைத் தந்து மகிழ்விப்பாள்அவளை உரசுகையில் ஓரின்பம்தவறாமல் கிடைக்கிறதுவண்ண வண்ண உடை தரிப்பாள்கண்ணுக்கு விருந்தாவாள்என்னதிரே யார் வரினும்எனக்குத் தெரிவதில்லையார் என்னை அழைத்தாலும்காதருகே கிசுகிசுப்பாள்எங்கெங்கு சென்றாலும்எனைத் தழுவி மகிழ்விப்பாள்அவளைத்

முழுவதும் காண்க
தயவு செய்து வேண்டாமே!!!