பேசாதிரு மனமே   எழுத்து : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : ஶ்ரீமதி அபர்ணா, மும்பை ராகம் : நாதனாமக்ரியா தாளம் : ஆதி     பேசாதிரு மனமே நீ பேசாதிரு

முழுவதும் காண்க

அபங்கம் : பண்டரிசே பூத மோடே மொழி : மராத்தி ராகம் : சந்ரகௌன்ஸ் தமிழாக்கம் : வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : சீதாலட்சுமி, சென்னை   பூதமிருக்கு போகாதே பூதமிருக்கு போகாதே பண்டரி

முழுவதும் காண்க

ராகம் : யதுக்குல காம்போதி தாளம் : ஆதி அருள் செய்வயே திரு முருகாஆண்டவனே அரி மருகாவிரி சடையோன் திரு அழகா (அ) மயில் மீதிலே வந்துஎன்மீதிலே உகந்துமும்மலம் அகலசம்முகன் நீயும்மனம் மகிழவே திரு

முழுவதும் காண்க

ராகம் : மோகனம் பாதாரவிந்தம் பணிந்தேன்பரகதிக்கு ஆதாரம் என்றுஅடைந்தேன் (பா) காதோரம் சொன்ன சொல்லைசேதாரம் இன்றி ஜபித்தேன் (பா) முத்த மோகன மடந்தையர்மேல்சித்தம் யாவையும் துறந்து (பா) அத்தன் வாழும் சிதம்பரம் தன்னிலேசித்தம் குளிர

முழுவதும் காண்க

ராகம் : பைரவி / முகாரி / ஹுசைனி அபகார நிந்தை பட்டுஏன் ஊழல்கிறாய் மனமேஆவினன் குடி ஆண்டவனைஏன் மறக்கிறாய் (அ) உபதேசம் அளித்தானே உபகாரம் செய்தானேஜெபமாலை தந்தானே குருவாக வந்தானே (அ) இமவான்

முழுவதும் காண்க

விழித்துக் கொள்ளடா ஜீவாவிழித்துக் கொள்ளடா (வி) பிரக்ஞானம் பிரம்மமென்னும் சங்குஊதுதே இன்னும் உறக்கம் ஏனடா (வி) ஆற்றங்கரை ஓரத்திலே கோழி நிற்குதேகூற்று வரும் கூற்று வரும் என்றே கூவுதேகூட்டாக திவ்யமென்னும் குருக்கள் நிற்குறார்பாட்டு பாடி

முழுவதும் காண்க

ஏதோ ஒண்ணு இருக்குதுஉன் உடம்புக்குள்ளஅது என்னான்னு தெரிஞ்சுக்கோமண்ணுல போகக்குள்ள அதோ பார் தெரியுது வானுக்குள்ளஅந்த சூரியனும் சந்திரனும்உன் உயிருக்குள்ள பார்க்கும் உயிர் எல்லாம்இந்த மண்ணுக்குள்ளபராசக்தி வடிவமப்பாஅத தெரிஞ்சிகல நானென்ற அகங்காரம்உன் நெஞ்சுக்குள்ளநுழையாம பார்த்துக்கோஎந்த காலத்துல

முழுவதும் காண்க

ராகம் : கீரவாணி(மெட்டு : இன்னமும் சந்தேகப் படலாமோ) பல்லவி இன்னமும் பலகாரம் சாப்பிடலாமோ அநுபல்லவி அன்னம்பல புசித்து ஆகாரமே தின்ன தின்னவே வாழ்வென்றுதெய்வமதை மறந்து [இன்னமு] சரணம் பொங்கல் பொரியல் புலபுலவென்றேதங்கமயமான துவையல்

முழுவதும் காண்க

ராகம் : ரீதிகௌளை என்னடா உலகமிது வெறும் மாயைபொன்னும் மண்ணும் சூழ்ந்த சாயை (ஏ) வாதும் சூதும் நிறைந்தது வெட்கமற்றதுஏதும் சுகமில்லை எதற்கும் பயனில்லை (எ) பெரியோரை சிறிதும் மதிப்பதில்லைபெண்ணுக்கு சமமாய் உரிமையில்லைபாட்டில் ஒரு

முழுவதும் காண்க
தயவு செய்து வேண்டாமே!!!