குறவன் குறத்தி பாடல் குறத்தி மனிதன் மனம் மாறும் நிலைஏனடா குறவா? குறவன் காசு பணம் கையில் வந்தால்மாறுமே குறத்திஅது மண்ணிலே இயல்பாகும்தெரியுமா குறத்தி குறத்தி காசு பணம் கையில் வந்தால்என்னடா குறவாதூசாக நினைக்கும்

முழுவதும் காண்க

விடாமல் பற்றி நிற்பேன்விரல்களால் தொட்டு நிற்பேன்தடையேதும் சொல்ல மாட்டாள்தனைத் தந்து மகிழ்விப்பாள்அவளை உரசுகையில் ஓரின்பம்தவறாமல் கிடைக்கிறதுவண்ண வண்ண உடை தரிப்பாள்கண்ணுக்கு விருந்தாவாள்என்னதிரே யார் வரினும்எனக்குத் தெரிவதில்லையார் என்னை அழைத்தாலும்காதருகே கிசுகிசுப்பாள்எங்கெங்கு சென்றாலும்எனைத் தழுவி மகிழ்விப்பாள்அவளைத்

முழுவதும் காண்க

ஆனந்தம் உனக்குள்ளேஇருக்கு என்றார்ஆனந்தப் பெயர் கொண்டஅந்த விவேகானந்தர்ஏனென்று கேட்டு விடுஎதைச் செய்தாலும்,வீணாக ஆக்காதேஉன் வாழ்க்கை என்றார்.பாதரசம் கட்டுவது கடினம் அறிவோம்அதைவிட உன் மனமதைகட்டுவது மிகக் கடினம் என்பார்வேதத்தை ரசமாக்கிவேதாந்தம் சொன்னார்பேதமின்றி பிரவசனத்தில்பிரதர் சிஸ்டர் என்றார்அன்புக்கு

முழுவதும் காண்க

அடி வயிற்றில் தீ ஒன்றுஅணையாமல் எரிகிறதுமூண்டு விட்ட தீ ஒன்றுமூலத்தில் எரிகிறதுஅன்னையிட்ட தீ ஒன்றுஅடி வயிற்றில் எரிகிறதுஉண்ணும் உணவையெல்லாம்ஓயாமல் எரிக்கிறதுகண்ணு காதையெல்லாம்காத்து நிற்கிறதுவேதம் கூறும் வேள்வியெலாம்வாகாக வேட்கிறதுநான் என்று கூறுகையில்நன்றாக சுடர்கிறதுமலை மலையாய் உண்டதனைபஸ்மமாக்கி

முழுவதும் காண்க

எங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் நீல வண்ணமாய் நீள நிறைந்தஆகாய வெளியிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் மேகத்திடை மறைந்த மலையிலாஇல்லை குஹையிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் ஓங்கி வளர்ந்த கோபுரம்தாங்கி

முழுவதும் காண்க

மனிதர்கள் மட்டுமல்லமரங்களும் அழுகின்றனஉன் மரணச் செய்தி கேட்டு முகமூடி அணிக என்றுஉன் குரல் கொடுத்தாய்உன் முகமுழி காணெவென்றுஇன்று மாந்தர் கூட்டம் அப்துல்கலாமுக்கு ஆப்தன் நீஎப்போதும் அவருக்கான தூதன் நீஇப்போது அவரைக்காணஎன்ன அவசரமோ நீ நட்ட

முழுவதும் காண்க

ஏதோ ஒண்ணு இருக்குதுஉன் உடம்புக்குள்ளஅது என்னான்னு தெரிஞ்சுக்கோமண்ணுல போகக்குள்ள அதோ பார் தெரியுது வானுக்குள்ளஅந்த சூரியனும் சந்திரனும்உன் உயிருக்குள்ள பார்க்கும் உயிர் எல்லாம்இந்த மண்ணுக்குள்ளபராசக்தி வடிவமப்பாஅத தெரிஞ்சிகல நானென்ற அகங்காரம்உன் நெஞ்சுக்குள்ளநுழையாம பார்த்துக்கோஎந்த காலத்துல

முழுவதும் காண்க

ராகம் : கீரவாணி(மெட்டு : இன்னமும் சந்தேகப் படலாமோ) பல்லவி இன்னமும் பலகாரம் சாப்பிடலாமோ அநுபல்லவி அன்னம்பல புசித்து ஆகாரமே தின்ன தின்னவே வாழ்வென்றுதெய்வமதை மறந்து [இன்னமு] சரணம் பொங்கல் பொரியல் புலபுலவென்றேதங்கமயமான துவையல்

முழுவதும் காண்க

புது வருடப் புதுக்கவிதை புத்தம் புது வருடம், பிறக்கட்டும் புது வட்டம்நித்தம் மணி மகுடம், நீளட்டும் புது சிகரம்வித்தம் அது வளரும், வரட்டும் புது சுரங்கம்சித்தம் அது சுழலும், சீரட்டும் சினி அரங்கம அன்புக்கொரு

முழுவதும் காண்க

மாயை இல்லை மாயை இல்லை மாயை இல்லை என்பேனேதாயின் மடியில் தாயின் மடியில் தவழ்ந்து தவழ்ந்து வந்தேனேகோயில் பலவும் குளங்கள் பலவும் கும்பிட்டுன்னை துதிப்பேனேவாயில் துதியும் கையில் பூவும் கொண்டேயுன்னை தொழுவேனே வேதம் பொய்யோ

முழுவதும் காண்க
தயவு செய்து வேண்டாமே!!!