பிறந்ததப்பா சார்வரியாம் புதுவருடம் வருடம் சிறந்ததப்பா துக்கத்திலும் கைகள் சுத்தம் சுத்தம் துறந்ததப்பா துயில்தன்னை உலகம் மொத்தம் மொத்தம் மறந்ததப்பா மேதினியும் மக்கள் கூட்டம் கூட்டம் போகட்டும் நோய்நொடிகள் தூரம் தூரம் சாகட்டும் நோய்க்கிருமி

முழுவதும் காண்க

வாழவேண்டும் மனிதா உலகில் வரும் துன்பம் உனதா வானமுன் எல்லை உனக்கேன் வீண்கவலை (வா) (வேறு) நல்லதுக்கெல்லாம் ஆசைப் படு அல்லவையெல்லாம் அகற்றி விடு இல்லாதோர்க்கு இல்லம் கொடு கல்லாதோர்க்கு கல்வி கொடு (வா)

முழுவதும் காண்க

வீசுகின்ற தென்றலது விலை கேட்கிறதா? கூசுகின்ற வெய்யிலது காசா கேட்கும்? மாசுபட்ட மனிதரென்றும் கேட்பார் கூலி பேசுகின்ற பேச்சுக்கும் பணத்தைக் கேட்பார் தூசுதட்டி போட்டிடடா தொடரும் மனதை காசுபணம் கூடவரா கேளிர் வருவார் ஏசிடவா

முழுவதும் காண்க

பெண்ணே எழு நீ இடியாக ! (பெண்ணியம்) கோதை பெண்ணிருந்தாள் காலையிலே எழுப்பிவிட்டாள் பாதை காட்டிவிட்டாள் பெண்ணே எழுந்துவிடு இடியாக ! வாதை அகன்றுவிடும் வாழ்க்கை சிறந்துவிடும் போதை கணவருக்கு புத்தியும் வந்துவிடும் !

முழுவதும் காண்க

உறவை மதிப்போம் அம்மா! உணவோடு சேர்த்து உணர்வையும் ஊட்டுபவள்! அப்பா! பணத்தோடு சேர்த்து பாசத்தையும் தருபவர்! அண்ணன்! சண்டையோடு சேர்த்து சங்கடத்திலும் உதவுபவன்! அக்கா! அக்கரையோடு சேர்த்து அன்பையும் அரவணைப்பையும் தருபவள்! தம்பி! கைபிடித்து

முழுவதும் காண்க

தீபாவளி தினத்தில் ஓர் சிந்தனை நன்றிக்கடன்      (இறைவன் நமக்கு) கொடுப்பதற்கு கை கொடுத்தான் நடப்பதற்கு கால் கொடுத்தான் காண்பதற்கு கண் கொடுத்தான் பூண்பதற்கு பொன் கொடுத்தான் நினைப்பதற்கு மனம் கொடுத்தான் நனைப்பதற்கு நீர் கொடுத்தான்

முழுவதும் காண்க

ஆழ்மனதின் அடியினிலே ! மூத்தோர் சொல்அமுதமென்பார் ! கடைபிடித்தால் கருத்து புரிந்துவிடும் ! கசந்தாலும் கற்கண்டே ! உசத்தியாய் உணர்த்திவிடும் ! அசந்திடாதே எத்தினமும் ! அன்பு செயமறந்திடாதே ! என்பு தோல் இவ்வுடலோ

முழுவதும் காண்க

பல்லி சொன்ன பண்பு ! அன்பு செய்ய வேணுமென்று அனைவருமே சொல்லுறார். பண்பாக பழகவேண்டும் என்று பாரில் பலர் கூறுவார் என்புதோல் எடுத்த பயன் என்னவென்று கேட்பீரேல் அன்புதான் அழகு என்று எப்போதும் சொல்லுவேன்.

முழுவதும் காண்க

விழித்தெழட்டும் வீரமகள்! நான் மகளிர் தினத்தில் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு. நன்றி. அடிமைத்தனம் செய்வார், ஆண்களே உயர்வென்பார், துடியிடை என்று சொல்வார், ஆண்டாள் அன்றே சொல்லிவிட்டாள் தூங்காதே இனி நீயும் என! தூக்கமதை

முழுவதும் காண்க

மாறிவிடு இக்கணம் ! உலகம் திருந்த வேண்டும் என்று பலவிதமாய் பேசுறோம் ! சுலபமாக்க வேண்டும் என்று சுற்றி சுற்றி வருகிறோம் ! உலகில் உண்மை இல்லை என்று ஊரைக் குத்தம் சொல்லுறோம் !

முழுவதும் காண்க
தயவு செய்து வேண்டாமே!!!