ஒரு செடியின்கடிதம் எனக்கு கிடைத்தது சுகமானதொரு வாழ்வு. நான் கொடுக்கும் மலர்கள் நாள்தோறும் சில இறைவனுக்கு நாள்தோறும் சில நாயகிக்கு நாள்தோறும் சில நோன்பிற்கு பறிக்கையில் வலிக்கும் ஆனால் பிடித்திருக்கிறது செல்லும் இடம் சிறப்பானதாயிற்றே

முழுவதும் காண்க

ஸ்ரீகுருவின் மஹிமை மாற்றிவிட்டாரே குருநாதர்                என்னை மாற்றிவிட்டாரே                                                                             (மா) தோற்றமான தரணியிதில் தவித்து வந்தேனே தோற்றமென புரியவைத்தார் திருவருளாலே                    (மா) காமக்ரோத (உப்புக்) கடலினிலே குளிக்க சென்றேனே நாமத்தினால் (நல்ல) நதியினிலே

முழுவதும் காண்க

இன்றே மிக நல்லநாள் நாளை நாளை நாளை என்று நாளை கடத்தும் மாந்தரே வேளை வந்த போதிலே நமனும் அன்று வருவனே தூளாய் போகும் உடலிதை தாங்கி நிற்கும் மாந்தரே ஆளான பெண்டிர்போல அந்தகன்

முழுவதும் காண்க

அருட்சக்தியின் ஆத்மபோத அறைகூவல் ஆமப்பா நானிங்கே முக்தன் கேளு ஓமப்பா நானோதும் வேதம் கூறு நாமப்பா நமக்குள்ளே நாதன் தாளு காமமப்பா காமந்தான் கெடுதிக் காறு எந்தனுக்குள்ளேதான் இறைவன் இறைவன் அந்தமிலா அரும்புகழைக் கொண்டான்

முழுவதும் காண்க

கவி மாலை. மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில் தோன்றிய ஒர் கவி மாலை. காரைக்கோட்டையவன் ஊராம் ஊராம் வேர்கள் பலதொங்கும் வெளியில் நிற்பான் (சாந்தவெளி) நார்கள் மணம்பெறவே சூழ்ந்தகூட்டம் பாரினிலே சித்தரையோ புரிதல் கட்டம் கட்டம்

முழுவதும் காண்க

நிதி சால சுகமா வீசுகின்ற தென்றலது விலை கேட்கிறதா? கூசுகின்ற வெய்யிலது காசா கேட்கும்? மாசுபட்ட மனிதரென்றும் கேட்பார் கூலி பேசுகின்ற பேச்சுக்கும் பணத்தைக் கேட்பார் தூசுதட்டி போட்டிடடா தொடரும் மனதை காசுபணம் கூடவரா

முழுவதும் காண்க

இனி ஒரு பிறவி ராகம் : பைரவி பல்லவி இனி ஒரு பிறவி எனக்குண்டு இனிமேல் இதை அறிவாய் மனமே (இனி) அனுபல்லவி பஞ்சேந்திரியக்கூடு பரமனிருக்கும் வீடு அஞ்சாமலே தேடு அவனிருப்பான் பாரு நெஞ்சத்திலே

முழுவதும் காண்க

எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற வழக்குண்டு. அம்மன்னரைப்போல் நாமும் நடந்து கொண்டால் என்ன என்று தோன்றியதன் விளைவு இத்தன்னம்பிக்கைக் கவிதை. பேரரசன் என்று உனை நினைத்துக்கொள்ளு தூரமில்லை போகும்பாதை நம்பிக்கைக்கொள்ளு தேரினிலே செல்லும்வகை தெரிந்து

முழுவதும் காண்க

ஓடியலையும்என்னெஞ்சே  ஓடியலையும் என்னெஞ்சே ஓடிக் களைத்தல் அறியாயோ மூடிதிறக்கும் அரவமென மூச்சு விடுதல் ஏனுனக்கு தேடிதிரிதல் வேண்டாவே பாடிப்பரவசம் அடைவாயே நாடி நமனும் நிற்கின்றான் நாட்கள் நகர்ந்து செல்கிறதே ஓடியலையும் என்னெஞ்சே ஓடிக் களைத்தல்

முழுவதும் காண்க

புத்த பூர்ணிமாவில் புலர்ந்த கவிதை புத்தனுக்கு வந்தது ஞானம் அந்த போதியில் பித்தன் நான் அமர எந்த போதியும் இருக்குதோ அத்தன் அவன் அமர என்று ஆலமரம் இருக்குது கத்தும் எந்தன் மனதடக்க எந்த

முழுவதும் காண்க
தயவு செய்து வேண்டாமே!!!