அழகானவள் இன்பமுடன் என்றும் இன்முகம் கொண்டவள் பல்வகை பண்டம் செய்து இல்வாழ்வை இனிக்கச் செய்பவள் அம்மா அப்பா என்று உறவை என்வாயில் வர வைத்தவள் விருந்தினர் வந்தால் கருத்தோடு அவரை கவனிப்பவள் ஆதிக்கொரு சமையல்

முழுவதும் காண்க

நான் பிறந்தால்……. (சமர்ப்பணம் : அனைத்து அன்னைகளுக்கும்) இனி ஒருமுறை உந்தன் கருவறையில் என்னை சுமப்பாயோ என் அம்மா என்னை சுமப்பாயோ பிறந்து விட்டேன் பலபிறவி போதுமென்றால் கேட்பாயோ பிறந்தது போதுமென்றால் கேட்பாயோ பத்து

முழுவதும் காண்க

தீபாவளி தினத்தில் ஓர் சிந்தனை நன்றிக்கடன்      (இறைவன் நமக்கு) கொடுப்பதற்கு கை கொடுத்தான் நடப்பதற்கு கால் கொடுத்தான் காண்பதற்கு கண் கொடுத்தான் பூண்பதற்கு பொன் கொடுத்தான் நினைப்பதற்கு மனம் கொடுத்தான் நனைப்பதற்கு நீர் கொடுத்தான்

முழுவதும் காண்க

அமைதி கொள் என்மனதே விளையாட்டாய் வினையாற்றி வீணாக்கிவிட்டேன் வுலகினிலே இத்தனை நாள் விளையாட்டு வினாயகா இனிவரும் காலமதை இனிதாக வினையாற்ற துளைபோட்டு என்மனதை திருவருளில் நிரப்பியே நீயருள்வாய். நானுன்னை களையகற்றி கல்மனதில் கருத்தாக வைத்திடுவேன்

முழுவதும் காண்க

நைனிடால் போன க(வி)தை இரயிலுக்கு நேரமாச்சு! விரைந்து போய் நின்றால் கரைந்து கூவுகிறார் இரண்டு மணி தாமதமாம்! தரை முழுதும் குப்பைகள்! தரையில் அமர்ந்து விட்டோம், செய்தித்தாள் தனை விரித்து! செய்தித்தாள் முன்பக்கம் சொச்ச

முழுவதும் காண்க

பிறவழிகள் நமக்கேனோ ?   சுத்த பிரதமையில் ஓர் சுத்த சிந்தனை – (09-02-2016 தை மாத அமாவாசை – ப்ரதமை)   தை மாத அமாவாசை வித்தானது வித்தைக்கு அன்று சுப்பிரமணியர் அன்று

முழுவதும் காண்க

நான்காம் கண்   ஆண்டுபல ஆயிற்று அண்டத்திலே அசைவில்லை ஈன்றவளுக் கென் செய்வேன் – தூண்டிவிட சான்றோர்கள் செப்பிடுவார் சொன்னசொல்காக்க நான்காம் கண் தா   கணிணிகள் வந்தபின் கால்அசைக்க வேண்டம் துணிவுபெற்ற பெண்களுண்டு

முழுவதும் காண்க

எண்பதாம் அகவை கவிதை நமது குருநாதர் அவர்களின் எண்பதாம் அகவை (28.10.2019)   பிறந்து பிறந்து வாழும் வாழ்வில் ஒருபயனும் இல்லையே துறந்து விட்டால் போதும் இங்கே தொல்லை இல்லையே மறந்தும் இங்கே மனது

முழுவதும் காண்க

உண்மையை உணர்ந்துவிடு ! மூத்தோர் சொல் அமுதமென்பார் ! கடைபிடித்தால் கருத்து புரிந்துவிடும் ! கசந்தாலும் கற்கண்டே ! உசத்தியாய் உணர்த்திவிடும் ! அசந்திடாதே எத்தினமும் ! அன்பு செய மறந்திடாதே ! என்பு

முழுவதும் காண்க

எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்தபாசம்? ஓர் முதியவரின் மன நிலையில் இருந்து இந்த பாடலை எழுதியுள்ளேன். பாசத்தை வளர்க்கவும் முடியாமல் விடவும் முடியாமல் அவர் தவிக்கும் நிலை பாடலாக வந்துள்ளது. கனிமரத்தில் வாழும்

முழுவதும் காண்க
தயவு செய்து வேண்டாமே!!!