குரு தாயி, குரு தந்தை, குருவே தோழன்
எல்லாம் நீயே உனக்கே வணக்கம்
பாடியவர் : ஶ்ரீமதி மீனாக்ஷி சந்திரசேகரன்
எனக்கு மிகவும் பிடித்த குருவே
எல்லாம் நீயே உனக்கே வணக்கம்
என்னுயிர் நீயே எனக்கு பிடித்தவர்
உந்தன் பாதம் வணங்கி நின்றேன் அருள் புரிவாயே
பக்தி செய்யும் பொருள் நீயே
பலம் தரும் சுதந்த்ரம் நீயே
சிவன் நீயே சித்தும் நீயே
எனக்கு மிகவும் பிடித்த குருவே
எல்லாம் நீயே உனக்கே வணக்கம்
வழிபடும் பொருள் நீயே
சாதனை பயிற்சி நீயே
சிவன் நீயே சித்தும் நீயே
எனக்கு மிகவும் பிடித்த குருவே
எல்லாம் நீயே உனக்கே வணக்கம்
அன்புடைய குருவே கருணை பொழி குருவே
சிவன் நீயே சித்தும் நீயே
எனக்கு மிகவும் பிடித்த குருவே
எல்லாம் நீயே உனக்கே வணக்கம்
129 total views, 1 views today
Fine…blessings
அருமையான அபங்கம் தமிழில். வாழ்த்துக்கள் சுந்தர கவிஞரே