தெரிவதில்லை!

கிழமை தேதி மாதம் வருடம் எதுவும் எனக்குத் தெரிவதில்லை, நீ அருகில் இல்லாதபோது !

நீ அருகில் இருக்கும் போதோ என்றால் அப்போதும் எதுவும் தெரிவதில்லை உன் முகத்தை தவிர !

 21 total views,  1 views today

தயவு செய்து வேண்டாமே!!!
0
Would love your thoughts, please comment.x
()
x